கதைகளும் கற்றலும்

கதைகளை உள்வாங்கிச் செரித்துச் சமைத்து விதைகளாய்த் தூவும் ஊர்க்குருவி

வாசிக்க

“கதைங்கோவின்” கதை!!!

கதைங்கோ – கதைகளின் பெருவெளி. ஊர்க்குருவி ஒன்று காற்றில் மிதந்து வந்து கதைகளைச் சேகரிக்கிறது. அது கேட்ட கதைகள், கண்ட காட்சிகள், உணர்ந்த உணர்வுகள் யாவும் அதன் நெஞ்சில் தங்கிவிடுகின்றன.

அந்தக் கதைகளை அது ஜீரணித்து, பக்குவமாகச் சமைத்து, பின் ஒரு விதையாக இந்த மண்ணில் தூவுகிறது. அந்த விதைகள் முளைத்து இன்று ஒரு பெரிய சோலையாக, "கதைங்கோ" என்ற இந்தத் இணையத் தளமாக உருவெடுத்துள்ளது.

இங்கு எழுதும் ஒவ்வொரு எழுத்தாளரும் விண்மீன்களைப் போலத் தனித்துவமானவர்கள். அவர்கள் எழுதும் ஒவ்வொரு கதையும் இந்த அண்டவெளியில் சுடரும் ஒளிக் கீற்றுகள். வாசகர்களாகிய நீங்களும், எழுத்தாளர்களாகிய நாமும் இணைந்து இந்தக் கதை அண்டத்தை இன்னும் அழகாக்குகிறோம்.

கதைப் பெருவெளிக்குள் நுழைய...

கதைங்கோவின் பிரபஞ்சம்

அபுனைவையும் புனைவைப்போல் சுவையாகச் சொல்வதே கதைங்கோவின் உயிர்நாடி

பல்வேறு தலைப்புகளும் எழுத்தாளர்களும், கதைங்கோவின் பிரபஞ்சத்தில் விண்மீன்களாய் மிளிர்கின்றனர்.

🔖 தலைப்புகள்

👥 நம்ம பதிவர்கள்

⭐ சிறப்புப் பதிவர்கள் (4 பதிவர்கள்)